கிசு கிசு

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஒன்றிணைந்த வகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுறுத்தலின் பேரில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் காலத்தில் ருவான் விஜேவர்தனவுடன் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்

¼ கிலோ எடையில் பிறந்த குழந்தை

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம்