உள்நாடுஅத்தனகல்லை அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமனம் by January 17, 2020January 17, 202044 Share0 (UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.