சூடான செய்திகள் 1அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம் by September 16, 201950 Share0 (UTVNEWS|COLOMBO) – அத்தனகலு ஓயா, துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.