சூடான செய்திகள் 1

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – தெற்கு அதிவேக வீதி தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் பாரவூர்த்தி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை

சீகிரிய குன்றை இலவசமாக பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவு

லண்டன் செல்லும் விஜயகலா