சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் சில இடங்களுக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலையில் சில இடங்களில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால் இவ்வாறு ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

பசறையில் இன்று அதிகாலை நடந்த கொடூரம்