உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தேடும் உதய கம்மன்பில!

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து