உள்நாடு

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – சம்பளப் பிரச்சினை விடயத்தில், நிதி அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை என்ன காரணம் கூறினாலும் தாங்கள் போராட்டத்தை முன்கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

Related posts

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம்

நாட்டுக்கு மேலும் 500 மில்லியன் பைஃசர் தடுப்பூசி

 Dr ஷாபி சிஹாப்தீன் மீண்டும் கடமையில்