சூடான செய்திகள் 1

அதிபருடைய கணவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்

(UTV|COLOMBO) காலி ஹபராதுவ ஹருமல்கொட – கிழக்கு கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை அதிபருடைய கணவரின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

ஹெரோயினுடன் “கடுவலை பபி” கைது…

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை