உள்நாடு

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்