உள்நாடு

அதிகரிக்க இருக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை

(UTV | கொழும்பு) –  அதிகரிக்க இருக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாவில் இருந்து 1,400 ரூபாவாக அதிகரிக்கலாம் என
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரோஹிங்கியர்கள் தொடர்பில், ரிஷாட் எம்.பி ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்

editor

தாதியர்களுக்கான பயிற்சி; விண்ணப்ப காலம் நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு