உள்நாடுஅண்ணனும் தம்பிக்கும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது by February 23, 202139 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமார் மஹிந்த ராஜக்ஷ ஆகியோர் கொவிட் 19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්