விளையாட்டு

அணித் தலைவர் பதவியில் இருந்து திஸர பெரேரா நீக்கம்

(UTV|COLOMBO)-இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவர் பதவிற்கு அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அல்லது தினேஸ் சந்திமால் நியமிக்கப்படலாம் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

இதன்படி திஸர பெரேரா ஒருநாள் அணித் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் புதிய தலைவர் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்ப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

நான்காவது முறையாக CSK சாம்பியன்

சன்ரைஸஸ் அணி வீழ்ந்தது