விளையாட்டு

அணித் தலைவர் பதவியில் இருந்து மெத்தீவ்ஸ் விலகல்!!புதிய அணித்தலைவர் இவரா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அணியின் புதிய தலைவர் குறித்து பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் உப தலைவர் தினேஷ் சந்திமால், புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்சமாமின் உடல் நிலை வழமைக்கு

வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் ஓய்வினை அறிவித்தார்

அனல் பறக்கும் IPL பைனல் இன்று..