உள்நாடு

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

(UTV | பண்டாரகம) – பண்டாரகம, அட்டலுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அட்டுளுகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.

++++++++++++++++++++++++++++++  UPDATE12:07PM

அட்டுளுகம பகுதியில் பதற்ற நிலை

பண்டாரகம – அட்டுளுகம பகுதியில் சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அட்டுளுகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் கஞ்சா நாட்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொவிட் தொற்றாளர்களுக்கான டொஸி மாத்திரைகள் சனியன்று நாட்டுக்கு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக பிரபாசங்கர் நியமனம்!

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று