உள்நாடுஅட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது by May 30, 202238 Share0 (UTV | கொழும்பு) – பண்டாரவளை – அட்டுளுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அட்டுளுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ்