உள்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.

Related posts

மாடிவீடு குடியிருப்பு பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மேலும் 415 பேர் குணமடைந்தனர்