அரசியல்உள்நாடு

அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல் – ஜனாதிபதி அநுர

அடுத்த வருடத்திற்குள் மாகாணாசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

உள்ளுராட்சி சபை தேர்தல்களையும் அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வலுவான அமைச்சரவை நாடாளுமன்றம் மாகாணசபைகள் உள்ளுராட்சி சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான அரசியல் பொறிமுறை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

editor

தங்கத்தின் இன்றைய நிலவரம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி