சூடான செய்திகள் 1வணிகம்

அடுத்த மாதம் 5ம் திகதி கொழும்பு – கோட்டை வரையிலான இலகு ரயில் பாதை ஆரம்பம்

(UTV|COLOMBO) கடுவலையில் இருந்து, கொழும்பு – கோட்டை வரையிலான புகையிரத பாதை அமைக்கும் பணிகள், அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்