சூடான செய்திகள் 1

அடுத்தாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTVNEWS | COLOMBO) 2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் 2019.08.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி கையால் விருதை வாங்க மறுக்கும் கலைஞர்

GMOA இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…