உலகம்

அடுக்கு மாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு

(UTV | ஜெர்சி) –  அடுக்கு மாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு

இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேஉள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயின்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
✔குண்டுவெடிப்பு சம்பவம் அறிந்ததும் பொலிஸார் மற்றும் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
✔இந்த குண்டு வெடிப்பில் 03 பேர் அதே இடத்தில் பரிதாமாக உயிரிழந்ததுடன், ✔12 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
✔குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது அவ்வழியாக நடந்து சென்ற 2 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்றக்கொண்டு வருகின்றனர்.
✔இவ்வாறு திடீர் குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்காதவிடத்து மேலும் பொலிஸார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

அணு உலை நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்