கிசு கிசு

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? 📸

(UTV | கொழும்பு) –  சமகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவலவின் மனைவி அன்ஜானி அலவத்துவல கொவிட் 19 தடுப்பூசி செயல் திட்டத்திற்கு மாறான விதத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் சமகி வனிதா பலவேகய அமைப்பின் பிரதானியுமாவார்.

தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரிசையில் நிற்க அதற்கு மாற்றமாக அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமையினையும் புகைப்படங்கள் ஊடாக காணக்கூடியதாக அமைந்துள்ளது.

இதற்கு அங்கு பணியாற்றிய அரச உத்தியோகத்தர்களும் ஒன்றும் விதிவிலக்கல்ல.

May be an image of 1 person and standing

May be an image of one or more people, people standing, outdoors and text that says "POLICE"

May be an image of outdoors

Related posts

கொள்ளுப்பிட்டி பிராண்டிக்ஸ் 07 பேருக்கு கொரோனா : ஒருவர் தெஹிவளை

மும்பை சிறையில் ஷாருக்கான்

அதானியிடம் விலைபோன முன்னணி ஊடகம்