கேளிக்கை

அஜித் படத்தில் ஆங்கில பாடல்

(UTV|COLOMBO)- அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலில் ரப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது.

அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ரப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

Related posts

6 பேக் வைக்க போகும் சமந்தா?

Spider Man 3D தொழில்நுட்பத்தில் ஜூலை 5ம் திகதி

அவெஞ்சர்ஸ் நடிகைக்கு குழந்தை பிறந்தது