உள்நாடு

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

(UTV | கொழும்பு) –  இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று இலங்கை வந்துள்ளார்.

அத்துடன் மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மாரியா டிடியும் இந்த பேச்சுவார்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறான கலந்துரையாடல் ஒன்று இறுதியாக 2014ம் ஆண்டு புதுடெல்லியில் இடம்பெற்றிருந்தது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது