சூடான செய்திகள் 1

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா

(UTV|COLOMBO) மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

கோட்டாவின் பெயரை ஒருபோதும் கூற மாட்டேன் -அஜித் பிரசன்ன

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்