உள்நாடு

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை

( UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழுவின் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகாக்களின் ஒருவனான ‘சொல்டா’ எனப்படும் அசித ஹேமதிலக முல்லேரியாவில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் – 670 : 04

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

மேலும் 22 பேர் குணமடைந்தனர்