சூடான செய்திகள் 1

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் காவற்துறையினரால் அவர் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்