சூடான செய்திகள் 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

Related posts

ஐ.கே மஹாநாம,பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் மூவர் கைது…

ஊரடங்கு சட்டம் நீக்கம்