சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு – மோதரை – ஹேனமுல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதரை காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 05 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

 

Related posts

தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம்