உள்நாடு

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|யாழ்ப்பாணம்) – சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் 214 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

பெரல் ரன்ஜி கைது

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்