உள்நாடு

ஹெரோயினுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

பொலித்தீன் தடையினை மீறினால் ஒரு இலட்சம் ரூபா அபராதம்