உள்நாடு

 ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

(UTV | கொழும்பு) –  ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழைச்சேனை ஓட்டமாவடியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்த விலகியிருந்த ஹிஸ்புல்லாஹ், மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஹிஸ்புல்லாஹ் அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

பிபிலை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்