விளையாட்டு

ஹிருனி விஜேரத்ன சாதனை

(UTV|கொழும்பு) – அமெரிக்காவில் இடம்பெற்ற ஓட்டப்போட்டியில் பங்கு கொண்ட ஹிருனி விஜேரத்ன சாதனை பதிவு செய்துள்ளார்.

5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் கடந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்

ஐசிசி வருடாந்த பொதுக்கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில்.

மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்