உலகம்ஹிஜாப் அணிவது அத்தியாவசியமில்லை : கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு by March 15, 202243 Share0 (UTV | கர்நாடகம்) – ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தின்படி அத்தியாவசியமில்லை, ஆகவே அதற்கான தடை செல்லும் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு