வகைப்படுத்தப்படாத

ஹட்டன் பிரதேசத்தில் பெற்றோல் விநியோகத்தில் பாதிப்பில்லை!

(UDHAYAM, COLOMBO) – பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் திருகோணமலையிலுள்ள எண்ணை தாங்கிகள்  பல இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு பிரச்சானைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்குக்கும் வகையில் நாடாளாவிய ரீதியில்  பெற்றொலியா சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்ததில் குதித்துள்ளனர்.

இதனால் பெற்றொல்  பாவனையாளர்கள் அச்சத்திற்குள்ளான நிலையில் மலையகம் உட்பட ஹட்டன் பகுதிகளின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுகின்றது.

எனினும் எரிபொருள் நிறப்பு நிலையங்கைளில் வாகன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

CID arrests NPC Secretary

டொனால்ட் ட்ரம்பை சந்தித்த நரேந்திர மோடி

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை