சூடான செய்திகள் 1

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிற்றூர்ந்து ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

நாடாளுமன்றில் குழப்பம் – சபை ஒத்திவைப்பு

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்