உள்நாடு

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –   ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியார்டோ இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

‘அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்’

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”

அருவக்காடு குப்பை திட்டத்தை மீண்டும் விரைவில் ஆரம்பிக்கத் திட்டம் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை