உள்நாடு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர் ஒருவர் காயப்பட்டமை தொடர்பில் கைதான 6 மாணவர்களும் மார்ச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், டயர் தலையில் வீழ்ந்தமையால் மாணவர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 2.5 மில்லியன் நன்கொடை

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

தேசியப்பட்டியல் பெயர்விபரங்கள் – கால எல்லை இன்றுடன் நிறைவு