உள்நாடு

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடையவராக கருதப்படும் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைவாக கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் காரில் குண்டு வைத்து தகர்த்த சம்பவத்துடன் ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு என்பதை தேசிய மக்கள் சக்தி உணர்ந்துவிட்டது – நிமல் லான்சா

editor

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

ஐ.தே.க புதிய தலைமைப் பதவி தொடர்பில் நாளை தீர்மானம்