சூடான செய்திகள் 1

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இனால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பிணைமுறி மோசடி அறிக்கையின் சீ 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல

முட்டையின் விலையில் குறைவு