உள்நாடு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி

(UTV | கொழும்பு) –  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related posts

மசாலாப் பொருட்களிலும் அஃப்லாடாக்சின்?

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சின் எதிர்வுகூறல்!