உள்நாடு

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

(UTVNEWS | COLOMBO) – வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

Related posts

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

பயணக்கட்டுப்பாடு தளர்வும் பின்பற்றவேண்டியவையும்

SLFP ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச : மைத்ரிபால