கேளிக்கை

வைரலாகும் யுரேனி

(UTV | கொழும்பு) – மொடலாகவும் நடிகையாகவும் அனைவரின் அன்பையும் பெற்ற கதாபாத்திரம் யுரேனி நோஷிகா.

மேலும், அவரது எல்லையற்ற கவர்ச்சியான ஸ்டைல் ​​அவ்வப்போது வைரலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் யுரேனி தனது அரைநிர்வாண புகைப்படமொன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

Related posts

முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்தில் தனுஷ்

மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற மாணவி

விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரா?