சூடான செய்திகள் 1

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-இரத்த பரிமாற்ற நிலைய மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், இன்னும் உள்ள சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்த பரிமாற்ற நிலையத்தின் கடமை நேர பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று(09) பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு உரிய அதிகாரிகள் எவ்வித பதிலும் வழங்காததால் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிழக்கு ஆளுநரை எச்சரித்த நசீரை கண்டித்த முஸ்லிம் அமைப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது