விளையாட்டு

வைட்வோஷ் ஆனது இலங்கை

(UTV |  இலண்டன்) – இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ‘வைட்வோஷ்’ செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்ற டி-20 தொடரின் தொடக்க போட்டியில் 8 விக்கெட்டுகளினாலும், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்றிருந்தது இங்கிலாந்து.

இந்நிலையில் மூன்றாவது போட்டியானது நேற்றிரவு சவுத்தாம்ப்டனில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இம்முறை களத்தடுப்பை தேர்வு செய்ய இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

  No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

Related posts

“நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை” நாடு திரும்பிய இலங்கை அணி

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார