கிசு கிசு

வேறு வழியின்றி மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளுக்கு இணங்க ஜனாதிபதி தயாராம்…

(UTV | கொழும்பு) – மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

கப்ராலின் மகனுக்கும் Port City இல் தான் வேலையாம்

குசல் மென்டிஸ் மீளவும் ரசிகர்கள் இடையே பேசுபொருளாக [PHOTOS]