உள்நாடு

வேன் மோதி தந்தையும் மகளும் பலி

(UTV | கட்டுகஸ்தோட்டை) –  வேன் மோதி தந்தையும் மகளும் பலி

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹபிட்டிய வீதியில் சென்று கொண்டிருந்த வேன் மோதியதில் வீதியில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் அவரது 14 வயது மகளும் விபத்தில் உயிடிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

தெல் பாலாவின் மகள் கைது