சூடான செய்திகள் 1

வேதன அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம்(06) கலந்துரையாடல்

(UTV|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று(06) பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம்(05) இடம்பெற இருந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டமானது நேற்று(05) மாலை 03.00 மணிக்கு இடம்பெற்ற நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இன்று வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அரச துறையினரின் சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழு ஒன்றுகூடியது

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்