உள்நாடுவேட்புமனுவில் கையொப்பமிட்டார் சஜித் by March 18, 202038 Share0 (UTVNEWS | COLOMBO) – ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.