விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீபாலி உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை வீராங்கனையுமான ஸ்ரீபாலி வீரக்கொடி உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச நடுவர் வாழ்வுக்கு Bruce Oxenford முற்றுப்புள்ளி

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே

வைட்வோஷ் ஆனது இலங்கை