புகைப்படங்கள்வெள்ளவத்தையில் படகு சேவை ஆரம்பம் by March 4, 202035 Share0 (UTV|கொழும்பு) – இன்று முதல் வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரை படகு சேவை ஆரம்பமாகவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்